தமிழ் மாநில முஸ்லீம் லீக்

தமிழ் மாநில முஸ்லீம் லீக்

தலைவர்
ஜனாப் S.ஷேக் தாவுத். M.A அவர்கள்

மாண்புமிகு தமிழக முதல்வர்
திரு . எடப்பாடி K.பழனிசாமி அவர்களை அவருடைய இல்லத்திற்கு சென்று சந்தித்து கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்தார்

அவருடன்
தலைமை நிலைய செயலாளர்

K.ஜாகீர் ஹுசைன்

மாநில அமைப்பு செயலாளர்

S.A.முகமத் மஸ்தான்

மாநில கொள்கைப்பரப்பு செயலாளர்

மொவ்லவீ K.S.ஹாஸத் யூஸுபி

அவர்களும் உடன் இருந்தனர் .

Skip to toolbar