ஃபேஷன் க்ளப்” மாணவர்கள் குழுமம்

ஃபேஷன் க்ளப்” மாணவர்கள் குழுமம்

Real Model Drapping போட்டி
பிப்ரவரி,கோவை.4

சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச ஜவுளி மற்றும் மேலாண்மைக் கல்லூரியின் “ஃபேஷன் க்ளப்“Real Model Drapping போட்டி நடைபெற்றது. இதில் துகிலியல் துறை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். நதியா டிசைனர்ஸ் சுப்ரியா மனோகரன் இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். முனைவர் சி. ரமேஷ்குமார் தலைமையில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.

ஆடை அலங்கார தொழிலை மேற்கொள்வதில் மாணவர்களின் ஆர்வத்தைக் கண்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். மாணவர்கள் தங்கள் பணியில் வெற்றிகரமாக கவனம் செலுத்தவும் அறிவுறுத்தினார்.

போட்டியில் திறனை வெளிப்படுத்திய மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. உதவி பேராசிரியை புவனேஸ்வரி அவர்கள் நன்றியுரை வழங்கினார்.

Skip to toolbar