காந்தி நினைவு நாள் பொதுக்கூட்டம்

காந்தி நினைவு நாள் பொதுக்கூட்டம்
கோவை.ஜன.31.
கோவை சித்தாபுதூர் வி. கே.கே.மேனன் சாலையில் காந்தி நினைவு நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. தந்தை பெரியார் திராவிடர் கழகம் பொதுச் செயலாளர் ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார். சிற்றரசு வரவேற்புரையாற்றினார். திராவிடர் கழகத் தலைவர் வீரமணி திரைப்பட இயக்குனர்கள் பழனியப்பன் திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, ஆதித்தமிழர் பேரவை நிறுவனத் தலைவர் இரா. அதியமான் எழுச்சியுரை ஆற்றினர்.