மேட்டுப்பாளையம் யானைகள் புத்துணர்வு முகாம் நிறைவுபெற்றது

மேட்டுப்பாளையம் யானைகள் புத்துணர்வு முகாம் நிறைவுபெற்றது
மேட்டுப்பாளையம். ஜன.

மேட்டுப்பாளையம் தேக்கம்பட்டி வனபத்ரகாளியம்மன் கோவில் அருகே யானைகள் நல புத்துணர்வு முகாம் நிறைவு பெற்றது. தமிழகத்திலிருந்து பல்வேறு கோவில் யானைகள் இந்த முகாமில் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்ச்சியினை இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் கொடியசைத்து வழியனுப்பி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மாநிலங்களவை உறுப்பினர் ஏ.கே. செல்வராஜ், மேட்டுப்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் ஓகே சின்னராஜ், கோவை வடக்கு சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர்.ஜி அருண்குமார், கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் VC.ஆறுகுட்டி, வருவாய் கோட்டாட்சியர் கார்மேகம்.IAS. கோவை மாவட்ட வன அலுவலர் D.வெங்கடேஷ், ஆவின் இயக்குனர் பிடி கந்தசாமி, தொடக்க வேளாண்மை விற்பனையாளர் கூட்டுறவு தலைவர் A.வான்மதிசேட், மேட்டுப்பாளையம் கட்டிட கூட்டுறவுவங்கி சங்க இயக்குனர் K.தமிழகம் சேட் . முன்னாள் காரமடை ஒன்றிய பெருந்தலைவர் PS ராஜ்குமார் L S. புரம் ரவி ஏ இதயத்துல்லா. வெள்ளியங்காடு ஜீவானந்தம் காரமடை முன்னாள் பேரூராட்சி தலைவர் ராஜகோபால். இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் உள்பட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

Skip to toolbar