408 மாணவ மாணவிகளுக்கு இலவச விலையில்லா மிதிவண்டிகளை கிணத்துக்கடவு சட்டமன்ற உறுப்பினர் எட்டிமடை சண்முகம் வழங்கினார்.

மாணவிகளுக்கு விலையில்லா இலவச மடிக்கணினி
கோவை. ஜன.30-
கோவை புறநகர் மாவட்டம் கிணத்துக்கடவு சட்டமன்ற தொகுதி மதுக்கரை ஒன்றியத்திற்கு உட்பட்ட வெள்ளலூர் மற்றும் செட்டிபாளையம் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 408 மாணவ மாணவிகளுக்கு இலவச விலையில்லா மிதிவண்டிகளை கிணத்துக்கடவு சட்டமன்ற உறுப்பினர் எட்டிமடை சண்முகம் வழங்கினார். உடன் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் , பேரூராட்சி செயலாளர்கள் மருதாசலம், லோகநாதன், ஒன்றிய பொருளாளர் பாலகிருஷ்ணன், கன்னையன், பஞ்சலிங்கம், கண்டியப்பன், ஆசிரியர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.