கேன்வாஸ் ஓவியப்பள்ளி (CANVAS SCHOOL OF ARTS) மாணவர்களின் டோன்ஸ் – 2019 (TONES 2019) ஓவியக் கண்காட்சி

கேன்வாஸ் ஓவியப்பள்ளி (CANVAS SCHOOL OF ARTS) மாணவர்களின் டோன்ஸ் – 2019 (TONES 2019) ஓவியக் கண்காட்சி சென்னை தரமணி புனித அந்தோணியார் தேவாலயத்தில் நடைப்பெற்றது.

இந்த ஓவியப் போட்டி கண்காட்சி யில் 8 வயது முதல் 15 வயது வரை உள்ள மாணவர்கள் கலந்து கொண்டு ஓவியங்களை வரைத்து பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தினர்.

மேலும் கேன்வஸ் ஓவியப் பள்ளியின் கண்காட்சி நிகழ்வுகளை நிறுவனர் சதிஷ் குமார் ஏற்பாடு செய்தார். (CANVAS SCHOOL OF ARTS) மாணவர்களின் டோன்ஸ் – 2019 (TONES 2019) ஓவியக் கண்காட்சி சென்னை தரமணி புனித அந்தோணியார் தேவாலயத்தில் நடைப்பெற்றது.

இந்த ஓவியப் போட்டி கண்காட்சி யில் 8 வயது முதல் 15 வயது வரை உள்ள மாணவர்கள் கலந்து கொண்டு ஓவியங்களை வரைத்து பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தினர்.

மேலும் கேன்வஸ் ஓவியப் பள்ளியின் கண்காட்சி நிகழ்வுகளை நிறுவனர் சதிஷ் குமார் ஏற்பாடு செய்தார்.

Skip to toolbar