காணும் பொங்கல் விழாவை முன்னிட்டு பாதுகாப்பு என்பது வழக்கம்போல் நடைபெறும்

பல்வேறு கலைநிகழ்ச்சிகள் மற்றும் வீர விளையாட்டுகளை இங்கு பார்த்தேன் இந்த விளையாட்டுக்கள் அனைத்தும் மிகவும் சிறப்பான முறையில் செய்த சிறுவர்கள் அனைவருக்கும் என்னுடைய பாராட்டுக்கள் அனைவரும் நல்ல முறையில் பாதுகாப்பான முறையில் இந்த பொங்கல் விழாவை கொண்டாட வேண்டும்

பாதுகாப்பான முறையில் அனைத்து காவல் துறையிலும் மிகவும் சிறப்பான முறையில் பணியாற்றி வருகின்ற இந்த சென்னை பெருநகர காவல்துறையின் சார்பாக அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்
மேலும் பத்திரிக்கை உறவுகள் அனைவருக்கும் இனிய வாழ்த்துக்கள்

காணும் பொங்கலன்று வரலாறு காணாத அளவுக்கு இந்த சிறப்பான முறையில் இந்த பாதுகாப்பு என்பது வழக்கம்போல் நடைபெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்

Leave a Reply