சு.திருநாவுக்கரசர் அவர்களிடம் தேர்தல் நிதியாக ரூபாய் பத்துலட்சத்தை மாவட்ட்ட தலைவர் சிவ.ராஜசேகரன் வழங்கினார்.

சென்னை கிழக்குமாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் துறைமுகம் தம்புச்செட்டி மண்ணடி தெருவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் சு.திருநாவுக்கரசர் அவர்களிடம் தேர்தல் நிதியாக ரூபாய் பத்துலட்சத்தை மாவட்ட்ட தலைவர் சிவ.ராஜசேகரன் வழங்கினார்.உடன் நிர்வாகிகள்.

Leave a Reply