வீர போயர் இளைஞர் பேரவை சமூக நீதி மாநாடு மாநில பொதுச் செயலாளர் ஏற்பாட்டில்

வீர போயர் இளைஞர் பேரவை சமூக நீதி மாநாடு மாநில பொதுச் செயலாளர் எம்.ஆறுமுகம் தலைமையில் சென்னை தேனாம்பேட்டை காமராஜ் அரங்கில் நடைப்பெற்றது .

மாநிலத் துணைத் தலைவர் ஏ.ராஜேஷ்குமார் வர வேற்புரையிலும், மாரியப் பொருளார் ஜி.பாலசந்தர் முன்னிலையிலும் நடைப்பெற்ற இம் மாநாட்டில் வீர போயர் இளைஞர் பேரவைmன் மாநிலத் தலைவர் பு இரா.சிவசாமி சிறப்புரை ஆற்றினார். மேலும் பா.ஜ.க தமிழ்நாடு மாநிலத் தலைவர் தமிழிசை செளந்தராஜன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.