தம்பி விலாஸ் உணவகம் திறப்பு விழா

கிண்டியில் தம்பி விலாஸ்

50 ஆண்டுகள் பழமை வாய்ந்த தம்பி விலாஸ் உணவகம் 3 வது கிளை மிக பிரமாண்டமாய் திறப்பு விழா நடைபெற்றது. தம்பி விலாஸ் உணவகத்தில் சைவம் மற்றும் அசைவம் .

மட்டன் ,சிக்கன்,மீன், இறால் மற்றும் நண்டு என அனைத்து வித உணவுகள்
மிக குறைந்த விலையில் வழங்க படுகிறது .
தமிழர் பாரம்பரிய முறைப்படி தென்னிந்திய உணவு வகைகள் மட்டுமே வழங்கபடுவது இந்த உணவகத்தின் சிறப்பம் சமாகும்.
தினசரி தயார் படுத்தும் உணவு வகைகள் அனைத்தும் அஜினா மோட்டோ உபயோக படுத்த படுவதில்லை.

50 ஆண்டுகளுக்கு மேலாக நல்ல தரமான சுவையான சத்தான உணவு வகைகளை வாடிக்கையாளர்கள் மனதாரா பாராட்டுகிறார்கள் .

இந்த உணவகம் மூன்றாவது கிளை என்பது குறிப்பிடத்தக்கது .

நிருபர் நெல்சன்

Skip to toolbar