ரூ.35 இலட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட கான்கிரீட் சாலை

கோவை தெற்கு தொகுதிக்குட்பட்ட 84 வது வார்டு பாளையன்தோட்டம் பகுதியில் ரூ.35 இலட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட கான்கிரீட் சாலையை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக கோவை தெற்கு சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ.அம்மன் K. அர்ச்சுனன் துவக்கிவைத்தார். அருகில் வார்டு செயலாளர் A. கணேஷ், S.R.அரசு, சந்திரன், கோபி மணி ஆகியோர் உள்ளனர்.