15 லட்சம் மதிப்பீட்டில் அன்பு நகர் மற்றும் எம்ஜிஆர் நகர் ஆகிய பகுதிகளில் சாலைகள் அமைக்க

கோவை புறநகர் மாவட்டம் கிணத்துக்கடவு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மதுக்கரை ஒன்றியம் மலுமிச்சம்பட்டி ஆட்சியில் 15 லட்சம் மதிப்பீட்டில் அன்பு நகர் மற்றும் எம்ஜிஆர் நகர் ஆகிய பகுதிகளில் சாலைகள் அமைக்க கிணத்துக்கடவு சட்டமன்ற உறுப்பினர் எட்டிமடைA. சண்முகம் அவர்கள் முன்னிலையில் பூமி பூஜை போடப்பட்டு பணிகள் துவக்கி வைக்கப்பட்டன

ஊராட்சி செயலாளர் சண்முகம் முன்னாள் சேர்மன் ராமசாமி மற்றும் கழக நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்
(கோவை நிருபர் ராஜ்குமார்)