மனித உரிமைகள் கழகம் ( அரசியல் கட்சி ) சார்பில் நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி குறித்து கூட்டம்

மனித உரிமைகள் கழகம் ( அரசியல் கட்சி ) சார்பாக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வாலாஜா சாலை உள்ள ஹோட்டல் பிரியதர்ஷினி பார்க்-ல் நடைபெற்றது.
இதில் தீர்மானங்கள்
1. வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி குறித்து
2. உள்ளாட்சி தேர்தல் நடத்த அரசுக்கு கவன ஈர்ப்பு கோரிக்கை
3. மாவட்ட தோறும் கழகத்தை வலுப்படுத்தி புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுத்தல் மற்றும் மாவட்ட தோறும் அனைத்து வார்டுகளிலும் கழக கொடியேற்றுதல்.
4. பரவி வரும் விஷ காச்சலை (பன்றி காய்ச்சல்) தடுத்து நிறுத்த தமிழக அரசு போர்க்காள அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்.
5. இன்றைய அரசியல் சூழ்நிலை முக்கிய திர்மானங்கள் நிறைவேற்றப்பட வேண்டும் என்று கூறினார்