18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செல்லும்

18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செல்லும் என்ற உத்தரவை அடுத்து கோவை மாவட்டம் கிணத்துக்கடவு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட எட்டிமடை பேரூராட்சியில் கிணத்துக்கடவு சட்டமன்ற உறுப்பினர் எட்டிமடை சண்முகம் அவர்கள் முன்னிலையில் பட்டாசுகள் வெடிக்க பட்டு இனிப்புகள் வழங்கினார் உடன் பேரூராட்சி செயலாளர் சேனாதிபதி மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்