அரசு மருத்துவமனையில் மருந்துகள் மற்றும் இயந்திரங்கள் கணக்குகள் குறித்து மருத்துவமனை அதிகாரிகளிடம் விசாரணை – ARJUNA TV

அரசு மருத்துவமனையில் மருந்துகள் மற்றும் இயந்திரங்கள் கணக்குகள் குறித்து மருத்துவமனை அதிகாரிகளிடம் விசாரணை

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொது நிறுவனங்கள் குழு 2018 – 2019, குழு தலைவர் எஸ் செம்மலை அவர்களது தலைமையில், திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் மருந்துகள் மற்றும் இயந்திரங்கள் கணக்குகள் குறித்து மருத்துவமனை அதிகாரிகளிடம் விசாரணையின் பொழுது,

உடன் சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் அவர்கள், கிணத்துக்கடவு சட்டமன்ற உறுப்பினர் எட்டிமடை சண்முகம் அவர்கள் மற்றும் குழு உறுப்பினர்கள் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டார்கள்…

Leave a Reply

tttttttt