இடிவிழுந்து மரம் எறிந்த நிலை

ஊட்டி தாவிரவியல் பூங்காவில் பழமையான மரத்தின் மீது இடிவிழுந்து எரிந்ததால் பரபரப்பு…….

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உலக புகழ் பெற்ற தாவிரவியல் பூங்காவில் பல நூற்றாண்டு பழமை வாய்ந்த பல்வேறு மரங்கள் உள்ளன……

இன்று ஊட்டில் சுமார் மூன்று மணிநேரம் மழை கொட்டியது சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது….

அப்போது ஊட்டி தாவிரவியல் பூங்காவில் உள்ள பழமையான மரத்தின் மீது இடி விழுந்தது….

இதனால் மரம் தீப்படித்து எரிந்தது ஓரே புகை மண்டலமாக எழுந்ததால் ஊட்டி ஓரே பரபரப்பானது……..

தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை அனைத்தனர்….

வெகு தூரத்தில்.இருந்து பார்த்த போது ஓரேபுகை மண்டலமாக இருந்ததால் ஊட்டியே பரபரப்பானது….

ஆனால் எந்ந வித அசம்பாவிதம் இ்ல்லாததால் அனைவரும் மகிழ்ச்சி.அடைந்தனர்….

இந்த இடி விழுந்து மரம் எரிந்ததால் ஊட்டி.பரபரப்பாகி அடங்கியது……

Skip to toolbar