கோவையில் அக்னிதேவ் படம் சூட்டிங் ஆரம்பம்

கோவையில் அக்னி தேவ் எனும் புதுப்பட சூட்டிங் நடைபெற்றது. இதில் பாபிசிம்ஹா, ரம்யா நம்பீசன், ரோஜாபுகழ் மதுபாலா,

சத்தீஷ், எம்.எஸ்.பாஸ்கர் உட்பட பலர் நடிக்கின்றனர்.

இதில் மதுபாலா 21 வருடங்களுக்குப் பிறகு நடிப்பது குறிப்பிடத்தக்கது ஆகும். இத்திரைப்படத்தை SEANTON STUDIO தயாரிக்கின்றனர். JPR, SAM SURYA இயக்குகின்றனர். இத்திரைப்படம் கோவையில் 13 நாட்கள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

மொத்தமாக 20 நாட்கள் நடைபெறும் என்று இயக்குநர்கள் கூறினார்கள். ஆர்.எஸ்.புரம், சாயிபாபாகாலனி, காந்திபுரம் ஆகிய பகுதிகளில் நடத்த திட்டமிட்டுள்ளனர்.

(கோவை நிருபர் ராஜ்குமார்)

Skip to toolbar