15 லட்சம் மதிப்பீட்டில் அடிக்கல் நாட்டுவிழா அன்னூர்,ஜுலை.12

(கோவை அதிரடியான நிருபர் ராஜ்குமார்)

15 லட்சம் மதிப்பீட்டில் அடிக்கல் நாட்டுவிழா
அன்னூர்,ஜுலை.12-

அன்னூர் அரசு மேல்நிலை பள்ளியில் ரூ.15 இலட்சம் மதிப்பீட்டில் அமையவிருக்கும் திறந்தநிலை கலையரங்க அடிக்கல் நாட்டு விழாவ தமிழக சட்டபேரவைத் தலைவர்.பதனபால் துவக்கி வைத்து மாணவர்களோடு கலந்துரையாடினார்.
விழாவில் அம்பாள் பழனிச்சாமி, சாய்செந்தில், செளகத்அலி, சமூகசேவை தங்கராஜ் உட்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.