ரூ.35 இலட்சம் மதிப்பீட்டில் மூடு பலகையுடன் கூடிய மழைநீர் வடிகால் திரும்பக்கட்டுதல் பணிக்கான பூஜை

(கோவை அதிரடியான நிருபர் ராஜ்குமார்)

68 வது வார்டுக்குட்பட்ட நஞ்சுண்டாபுரம் ரோடு கிழக்கு பகுதியில் ரூ.35 இலட்சம் மதிப்பீட்டில் மூடு பலகையுடன் கூடிய மழைநீர் வடிகால் திரும்பக்கட்டுதல் பணிக்கான பூஜையினை கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அம்மன் கே.அர்ச்சுணன் துவக்கி வைத்தா. அருகில் ராமநாதபுரம் பகுதி கழக செயலாளர் செல்வகுமார், வார்டு செயலாளர் கொ.க.சக்திவேல், பப்பாயா ராஜேஷ் உட்பட மாநகராட்சி அதிகாரிகள் பலர் உள்ளனர் .

Skip to toolbar