சென்னையில் மிக பிரமாண்டமான உடற்பயிற்சி நிலையம்.

(சென்னை நிருபர் உதயா)

செ

ன்னையில் மிக பிரமாண்டமான உடற்பயிற்சி நிலையம்.

சென்னை .06.07.2018.

சென்னை சிந்ததிரிப்பேட்டை சுவாமி நாயக்கன் தெருவில் காமாட்சி மீனாட்சி மண்டபத்தின் மூன்றாவது தளத்தில் அமைந்துள்ளது. இந்த உடற்பயிற்சி நிலையத்தை. திருவல்லிக்கேணி காவல்துறை இணை ஆணையர் திரு. செல்வநாகரத்தினம் அவர்களின் பொற்கரங்களால் திறந்து வைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் சிந்ததிரிப்பேட்டை காவல் ஆய்வாளர். சகாதேவன் மற்றும் AMG குரூப் கணேஷ் . உடற்பயிற்சி நிலையத்தின் உரிமையாளர் & மாஸ்டர். பாபு .அவர்களும். உடன் உறவினர்களும் மற்றும் நண்பர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.