தனுஷ் நடித்துள்ள மாரி-2 படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. – ARJUNA TV

தனுஷ் நடித்துள்ள மாரி-2 படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.


தனுஷ் நடித்துள்ள மாரி-2 படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.

இயக்குனர் பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ் , சாய்பல்லவி,வரலெஷ்மி
சரத்குமார் ,கிருஷ்ணா
,டோவினோ தாமஸ் ஆகியோரின் நடிப்பில் உருவாகிவரும் படம் மாரி 2 .
படத்தின் படப்பிடிப்பு கடைசியாக ஒரு சண்டை காட்சியுடன் நிறைவடைந்தது. ஒரே ஒரு
பாடல் காட்சி படப்பிடிப்பு மட்டும் மீதம் உள்ளது.
விரைவில் அந்த பாடல் காட்சி எடுக்கப்பட்டு
முழுப்படமாக்கப்படும்.

இப்படத்திர்ற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார்.
தனுஷ் தனது வுண்டர்பார் நிறுவனத்தின் மூலம் தயாரித்துள்ளார்.

tttttttt