நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனம் மீது மோதல் 2 பேர் பலி

சௌர்: இந்தூர்-போபால் நெடுஞ்சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனம் மீது கார் மோதிய விபத்தில் 2 குழந்தைகள் உட்பட 4 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் காயமடைந்த 2 பேரை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

AD

Skip to toolbar