கடம்பூர் செ ராஜு அவர்களின்.. அன்பு மகன் அருண் அவர்களின் திருமண நிச்சயதார்த்த விழா

சென்னையில் இன்று நடைபெற்ற..

மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ ராஜு அவர்களின்..

அன்பு மகன் அருண் அவர்களின் திருமண நிச்சயதார்த்த விழாவில்..

மாண்புமிகு முன்னாள் அமைச்சர் தூத்துக்குடி மாவட்ட கழக செயலாளர் உயர்திரு சி.த.செல்லப்பாண்டியன் அவர்கள்..

கலந்து கொண்ட மகிழ்ச்சியான தருணங்கள்..

You may have missed