தமிழகம் முழுவதும் ரமலான் நோன்பு கொண்டாடப்பட்டது. கோவை

(அதிரடியான கோவை நிருபர்)

தமிழகம் முழுவதும் ரமலான் நோன்பு கொண்டாடப்பட்டது. கோவை மேட்டுப்பாளையம் ரோட்டில் அமைந்துள்ள ஹைதர்அலி திப்பு சுல்தான் தர்த்தினி அஹாலே சுன்னத் ஜமாத்தில் தொழுகை நடைபெற்றது.
இதில் தலைவர் அஹமத் பாஷா, உதவி தலைவர் அப்துல் ஜப்பார், செயலாளர் முஹமது ஷெரிப், உதவி முத்தெளலி அன்வர் பாஷா, செகரட்டரி தலிமுதின், நிர்வாகிகள் டாக்டர் அமீத்கான், மன்சூர், ரிஜ்வான் உட்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். இதில் 15000 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர்.

You may have missed