முல்லைப் பெரியாறு அணையில் துணைக் கண்காணிப்பு குழு நாளை ஆய்வு

முல்லைப் பெரியாறு அணையில் துணைக் கண்காணிப்பு குழு நாளை ஆய்வு.

திருவனந்தபுரம் : முல்லைப் பெரியாறு அணையில் துணைக் கண்காணிப்பு குழு நாளை ஆய்வு செய்ய உள்ளது. துணைக் கண்காணிப்பு குழு தலைவரும், நீர்வள ஆணைய சொற்பொறியாளர் ராஜேஷ் தலைமையில் ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. தமிழகம் சார்பில் சொற்பொறியாளர் சுப்பிரமணி, உதவி கோட்ட பொறியாளர் இர்வின் ஆய்வில் பங்கேற்றுள்ளார்.