6. மணியில் இருந்து மின்சாரம் இல்லாமல் பொது மக்கள் இருட்டில் தத்தளிக்கிறார்கள்

சென்னை உள்ளகரம் சாமி நகர் ஏரியாவில் மாலை 6. மணியில் இருந்து மின்சாரம் இல்லாமல் பொது மக்கள் இருட்டில் தத்தளிக்கிறார்கள்
சாமி நகர் முழுவதும் தெரு மட்டுமே எறிகிறது எந்த வீட்டுக்கும் மீன் சாரம் இல்லாமல் அவதி படுகிறார்கள்
மீன் அலுவலகத்துக்கு தொலைபேசி வாயிலாகவும் நேரில் சென்று புகார் அளித்தும் எந்த பயனும் இல்லை என்றும் நாங்கள் எப்படி உணவு அறுந்துவது என்றும் இருட்டில் எப்படி உறங்குவது என்றும் எங்கள் வீட்டில் உடல் நிலை சரியில்லாதவர்கள் குறிப்பாக இந்த நோயாளிகள் இருக்கிறார்கள் என்று புலம்புகிறார்கள்.

நிருபர் நெல்சன்

Skip to toolbar