ஆந்திரா விஜயவாடாவில்  இருந்து ரயில் மூலம் சென்னை 40 கிலோ கஞ்சா கடத்தல்

40 கிலோ கஞ்சா மூட்டையை ஆந்திரா விஜயவாடாவில்  இருந்து ரயில் மூலம் சென்னை சென்ட்ரல்  வந்து திண்டுக்கல் செல்ல ஆட்டோவில் ஏறினார். சந்தேகம் அடைந்த புளிந்தோப்பு ஆட்டோ ஓட்டுநர் ராஜா காவல் துறைக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து  கோயம்பேடு செல்ல ஆட்டோவில் வந்த செல்வியை போலீசார் மடக்கி பிடித்தனர். உடன் வந்த பாலமுருகன் தப்பி ஓடிவிட்டார்.

பிடிபட்ட நபர், செல்வி W/o முருகன் பெருமாள் கோயில் பட்டி வேடசந்தூர் தாலூகா திண்டுக்கல் மாவட்டம் .