சித்திரை திருவிழாவை முன்னிட்டு 30-ம் தேதி அதிகாலை கள்ளழகர் வைகையில் இறங்குகிறார்.

வைகை அணையில் இருந்து 27 முதல் 30ம் தேதி வரை வினாடிக்கு 216 கனஅடி தண்ணீர் திறக்க முதலமைச்சர் பழனிசாமி உத்தரவு..

சித்திரை திருவிழாவை முன்னிட்டு 30-ம் தேதி அதிகாலை கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்குவதால் தண்ணீர் திறக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

Skip to toolbar