பழைய ஓய்வுதி யத்திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட ஏழு அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி கருப்பு பேட்ஜ் அணிந்து விடைத்தாள் மதிப்பிட்டுப் பணியை ஆசிரியர்கள் புறக்கணிப்பு

தூத்துக்குடி : தமிழ்நாடு ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு சார்பில் புதிய பங்களிப்பு ஓய்வுதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வுதி யத்திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட ஏழு அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி கருப்பு பேட்ஜ் அணிந்து விடைத்தாள் மதிப்பிட்டுப் பணியை ஆசிரியர்கள் புறக்கணிப்பு செய்து புனித மரியன்னை மேல் நிலைப் பள்ளி வளாகம் முன்பு போராட்டம்.

Skip to toolbar