வீட்டின் பூட்டை உடைத்து நகை பணம் திருட்டு

சென்னை

23.04.2018

மேடைவாக்கத்தில் வீட்டின் பூட்டை உடைத்து நகை பணம் திருட்டு

மேடவாக்கம் பாபு நகர் மூன்றாவது நகரை சேர்ந்தவர் சார்லஸ் வயது 77 இவர் வீட்டை பூட்டி விட்டு மகள் வீட்டுக்கு சென்றிருந்தார் நேற்று மாலை இவர் வீடு திரும்பினார் அப்போது வீட்டின் கதவு உடைக்கபட்டு உள்ளே இருந்த பீரோவின் கதவும். திறக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிற்ச்சி அடைந்தார் பீரோவில் இருந்த 7 சவரன் நகை 20ஆயிரம் ரொக்கம் வெளிநாட்டு காரன்சிகள் திருதுபோயிர்ந்தது தெரியவந்தது இது குறித்து சம்பவ இடத்துக்கு வந்த பள்ளிக்கரணை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

அர்ஜூனா டீவி நிருபர்
நெல்சன்

Skip to toolbar