பெருங்களத்தூர் இரணி அம்மன் ஆலயத்தில் பூஜை போட்டு முடித்த உடன் பணம் கேட்டு கொண்டு மிரட்டுகிறார்கள்

பெருங்களத்தூர் இரணி அம்மன் ஆலயத்தில் கார் டுவிலர் வாகனத்தின் உரிமையாளர்கள் பூஜை போட்டு முடித்த உடன் பணம் கேட்டு கொண்டு மிரட்டுகிறார்கள் ஒரு கும்பலாக செயல் படுகிறார்கள் இதை யாரும் கண்டு கொள்ளாமள் இருக்கிறார்கள்

Skip to toolbar