அனாதையான வன விலங்குகளை தத்தெடுத்து வளர்க்கும் காப்பகம் – Arjuna Television
Main Menu

அனாதையான வன விலங்குகளை தத்தெடுத்து வளர்க்கும் காப்பகம்

கடந்த நாற்பது ஆண்டுகளாக, காட்டு விலங்குகளுக்கென ‘ஆம்டே ஆர்க்’ காப்பகத்தை நடத்தி வருகிறார் மகசேசே விருது பெற்ற மருத்துவர் பிரகாஷ் ஆம்டே. அங்கீகரிக்கப்பட்ட மிருகக்காட்சி சாலை விதிகள் 2009-இன் படி, காட்டு விலங்குகளை தனிப்பட்ட முறையில் வளர்ப்பது தடை செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து கடந்த அக்டோபர் மாதம், ‘ஆம்டே ஆர்க்’ மையத்திற்கு மத்திய மிருகக்காட்சி ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது.Comments are Closed