Main Menu

 கார்த்திகை தீபத்தன்று சென்னையில் இருந்து திருவண்ணாமலைககு சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக மாவட்ட கலெக்டர் கே. எஸ். கந்தசாமி தெரிவித்துள்ளார்.

 திருவண்ணாமலை   கார்த்திகை தீபத்தன்று சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில் கலெக்டர் தகவல்


திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத்தன்று சென்னையில் இருந்து திருவண்ணாமலைககு சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக மாவட்ட கலெக்டர் 
கே. எஸ். கந்தசாமி தெரிவித்துள்ளார்.
     திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத்தன்று ( டிசம்பர் 2ம் தேதி ) வரும் பக்தர்களின் வசதிக்காக மாவட்ட நிர்வாகத்தின் பரிந்துரையை ஏற்று இந்திய ரயில்வே துறையின் தென்னக பிரிவு  சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும்.
     அதன் படி இந்த சிறப்பு ரயில் வருகிற 2ம் தேதி தீபத்தன்று காலை 10மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையதில் இருந்து புறப்படும்.
        அதேபோல் அன்று 2ம் தேதி இரவு 10. 30 மணிக்கு திருவண்ணாமலை ரயில் நிலையதில் இருந்து புறப்படும்.



Comments are Closed