​ரேசன் சர்க்கரை விலை உயர்வு

ரேசன் சர்க்கரை விலை உயர்வு நவ.1ஆம் தேதி முதல் அமலுக்கு வருவதாக தமிழக அரசு அறிவிப்பு.

நியாயவிலைக் கடைகளில் விற்கப்படும் சர்க்கரை விலை கிலோ ஒன்றுக்கு ரூ.25 ஆக உயர்கிறது.
ரேஷன் கடைகளில் வழங்கும் சர்க்கரை விலை 13 ரூபாய் 50 பைசாவிலிருந்து 25 ரூபாயாக விலை ஏற்றம்.
வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள ரேசன் கார்டுகளுக்கு மட்டும் ரூ.13.50க்கு சர்க்கரை விற்கப்படும்.