Main Menu

பண்ணை பசுமை காய்கறி விற்பனை

சோழிங்கநல்லூர் தொகுதி புழுதிவாக்கம் பேருந்து நிலையம் அருகில் பண்ணை பசுமை காய்கறி விற்பனை மையத்தை முன்னாள் முதல்வர் அம்மா அவர்களின் திட்டத்தை கூட்டுறவு துறை அமைச்சர் கே.செல்லூர் ராஜி அவர்கள் திறந்து வைத்தார். இதில் சோழிங்கநல்லூர் மேற்கு பகுதி கழக செயலாளர் கே.பி.கந்தன், முன்னாள் நகர செயலாளர் பி.எ.ஜெயச்சந்திரன், முன்னாள் கவுன்சிலர் ஜெ.கே.மணிகண்டன், பகுதி அவை தலைவர் வி.குமார்,பாபு  மற்றும் கழக நிர்வாகிகளும் அரசு அதிகாரிகளும் கலந்து கொண்டனர். 



Comments are Closed