ஸ்ரீ பால்முனீஸ்வரர் நுதன ஆலய ஜுரணோத்தாரண அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் விழா

 காஞ்சிபுரம் மாவட்டம் புமுதிவாக்கம், ஜேக்கப் தெருவில் ஸ்ரீ பால்முனீஸ்வரர் நுதன ஆலய ஜுரணோத்தாரண அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் விழா அனைத்து பூஜைகளும் யாகளு  உடன் மங்கள இசையுடன் வெகு சிறப்பாக நடைபெற்றது ஆலயத்தினர் ஜெகே.என்கிற பி.எ.ஜெயச்சந்திரன் முன்னால் 169வது மாமன்ற உறுப்பினர்,கலாவதி ஜெயச்சந்திரன்,ஜெ.கே.மணிகண்டன் 168வது வட்ட கழக செயலாளர்,ஜெ.கே.பர்மன் 169வது வட்ட கழக செயலாளர்,மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Skip to toolbar