Main Menu

முரசொளி பவள விழாவின் 75 நிறைவு விழா

சென்னை சோழிங்கநல்லூர் அடுத்த மேடவாக்கம் பகுதியில் திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பாக முரசொளி பவள விழாவின் 75 நிறைவு விழாவை முன்னிட்டு 191 வட்ட கழக செயலாளர் ரவி அவர்கள் தலைமையில் 100 க்கும் மேற்பட்ட கட்ச்சி தொண்டார்கள் ஒன்றிணைந்து கொண்டாடினர்.



Comments are Closed