ம.பி.,யில் மே 1 முதல் பிளாஸ்டிக் பைகளுக்கு தடை

 போபால்: ம.பி.,யில் மே 1 முதல் பிளாஸ்டிக் பைகளுக்கு தடை விதிக்க மாநில அரசு முடிவு செய்துள்ளது. சுற்றுச்சூழல் பாதிப்பை குறைக்கவும், பிளாஸ்டிக் பைகளை உண்ணும் பசுக்களை காக்கவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இத்தடை பிளாஸ்டிக் குடங்கள் மற்றும் பொருட்களுக்கு பொருந்தாது.

Skip to toolbar