எஸ்.ஜே.சூர்யா வில்லனாக நடிக்க இருக்கிறார்.

s-img-

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ்பாபு நடிக்க இருக்கும் புதிய படத்தில் எஸ்.ஜே.சூர்யா வில்லனாக நடிப்பது உறுதியாகியுள்ளது.
வாலி, குஷி உள்ளிட்ட வெற்றிப் படங்களை இயக்கியவர் எஸ்.ஜே.சூர்யா. இயக்கம் மட்டுமின்றி நடிகராகவும் அறிமுகமான இவர், அன்பே ஆருயிரே, இசை உள்பட பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.
சமீபத்தில் எஸ்.ஜே.சூர்யா நடித்த இறைவி படம் வெளியானது. அப்படத்தில் எஸ்.ஜே.சூர்யாவின் நடிப்பு பெரிதும் பேசப்பட்டது.

Skip to toolbar