​கர்நாடகத்தில் நடக்கும் வன்முறை சம்பவங்களை படம்பிடிக்கும் ஊடகவியாளர்களுக்கு மிரட்டல்

​கர்நாடகத்தில் நடக்கும் வன்முறை சம்பவங்களை படம்பிடிக்கும் ஊடகவியாளர்களுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. லாரி எரிப்பு சம்பவங்களை படம்பிடித்த புகைப்படக்காரர்களின் கேமராக்கள் உடைக்கப்பட்டது. வன்முறையாளர்களால் தாக்கப்பட்ட ஆங்கில டி.வி. செய்தியாளர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Skip to toolbar