அதிமுக பிரச்சார வாகனங்கள் ஒப்படைப்பு

image

கோவை மாநகர், திருவாரூர், புதுக்கோட்டை, ஈரோடு புறநகருக்கு அதிமுக பிரச்சார வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளது. பிரச்சார வாகனங்களுக்கான சாவிகளை அதிமுக மாவட்ட செயலாளர்களிடம் முதல்வர் ஜெயலலிதா வழங்கினார்.

Skip to toolbar