மகாராஷ்டிராவில் 14 பேரைக் கொன்று தற்கொலை

மகாராஷ்டிர மாநிலம் தானே நகரின் காஸர்வாடியில், அதிகாலை நேரத்தில் 14 பேரைக் கொன்ற ஒருவர், இறுதியில் தானும் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Skip to toolbar