அனைவருக்கும் சீட் : இளங்கோவன் அறிவிப்பு

image

நேர்காணலில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் சீட் வழங்கப்படும். 234 தொகுதிகளிலும் போட்டியிட இதுவரை விருப்ப மனு அளித்துள்ள 3000 பேருக்கும் விரைவில் நேர்காணல் நடத்தப்படும். கோஷ்டிகளுக்கு சீட் கொடுக்கும் பழக்கம் இனி காங்கிரசில் இருக்காது. துணைத் தலைவர் ராகுல் விரைவில் திமுக தலைவர் கருணாநிதியை சந்திப்பார் என தமிழக காங்., தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

Skip to toolbar