திமுக நேர்காணல் தொடங்கியது

image

திமுக சார்பில் போட்டியிட விண்ணப்பம் செய்தவர்களுக்கு நேர்காணல் தொடங்கியது. திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் 6வது நாள் நேர்காணலில் பங்கேற்றுள்ளனர். தேர்தலில் 200க்கும் மேற்பட்டோர் திமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்துள்ளனர்.