தின்டுக்கல் மாவட்டம் பழநி அருகே குருவன்வலசு என்ற இடத்தில்  செங்கல் ஏற்றும் வன்டி சாய்ந்து13  வயது சிறுவன் தலை நசுங்கி பலி 

தின்டுக்கல் மாவட்டம் பழநி அருகே குருவன்வலசு என்ற இடத்தில் செல்லமுத்து என்பவருக்கு சொந்தமான SSS,சேம்பர் (செங்கல்சூலை)யில் விழும்புரம் அன்னியூரை சேர்ந்த அசோக் என்பவரது மகன் மோகன்குமார் வயது(13) என்பவர் செங்கல் அருக்கும் பொழுது அருகில் இருந்த செங்கல் ஏற்றும் வன்டி சாய்ந்து மோகன்குமார் என்பவர் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பலி சாமிநாதபுரம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.உடல் பழநி அரசு மருத்துவமணையில் வைக்கப்பட்டுள்ளது


.

Skip to toolbar