கள்ளக்குறிச்சி அருகே குடும்பத் தகராறில் கணவர் தூக்கிட்டு தற்கொலை

கள்ளக்குறிச்சி அருகே தியாகதுர்க்கத்தில் குடும்பத் தகராறில் கணவர் தற்கொலை செய்து கொண்டார். வேலைக்கு செல்லாததால் ராஜ் என்பவரை மனைவி புஷ்பாராணி திட்டியுள்ளார். மனைவி திட்டியதால் மனமுடைந்த ராஜ் அதிகாலை மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். ராஜ் தற்கொலை குறித்து வடதொரசலூர் ரீட்டா நகரில் போலீசார் விசாரணை நடத்தி வருகி்ன்றளர்.