சிதம்பரத்திற்கு ராமதாஸ் கேள்வி

image

image

பாமக நிறுவனர் ராமதாஸ்
டுவிட்டரில் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், அப்சல்குரு தண்டனை விஷயத்தில் அரசு எடுத்த முடிவு தவறு: ப.சிதம்பரம்- பேரறிவாளன் உள்ளிட்ட தமிழர் விஷயத்தில் மட்டும் சரியான முடிவு எடுத்தீங்களா? இந்தியாவில் கோடீஸ்வரர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு: ஆய்வில் சேதி- ஏழைகளின் எண்ணிக்கை அதிகரிப்போ அதிகரிப்பை விட்டுட்டீங்களே! ஆரம்பம் முதல் கடைசி வரை அறிவித்த வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டோம்: ஜெயலலிதா- அப்ப… நடுவுல தான் கொஞ்சம் பக்கத்தை காணோமா? ஜெ. பிறந்தநாளில் மின்தேவை 14,538 என்ற உச்சத்தைதொட்டது: மாநிலம் முழுக்க திருட்டு இணைப்பு எடுத்து மின்விளக்கு கட்அவுட் அமைத்தால் அப்படித்தான் என குறிப்பிட்டுள்ளார்.

AD

Skip to toolbar