துறையூர் அருகே தனியார் கல்லூரி விடுதியில் மாணவர் தூக்கிட்டு தற்கொலை

துறையூர் அருகே தனியார் கல்லூரி விடுதியில் மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். புலிவலத்தில் உள்ள பொறியியல் கல்லூரி விடுதியில் மாணவர் சிவக்குமார் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மாணவர் சிவக்குமார் தற்கொலை குறித்து புலிவலம் போலீசார் விசாரணை நடத்தி வருகி்ன்றளர்