சென்னையி்ல் 50 பவுன் நகை கொள்ளை

சென்னை அசோக் நகரில் போலீஸ் ஸ்டேசன் அருகே உள்ள வீ்ட்டில் 50 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து நகைகளை திருடிச் சென்ற மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.