சிவகங்கையில் ரயில் மறியல்

சிவகங்கைக்கு பகல் நேர ரயில் இயக்க வலியுறுத்தி மக்கள் நலக் கூட்டணி சார்பில் சிவகங்கை, காரைக்குடி, கல்லல் ஆகிய இடங்களில் ரயில் மறியல் போராட்டம் நடத்தப்பட்டது. இதில் சுமார் 100 பேர் கலந்து கொண்டனர். திடீர் ரயில் மறியலில் ஈடுபட்ட அவர்களை போலீசார் கைது செய்து அப்புறப்படுத்தினார்.